ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அகஸ்தியர் ஆயில்ய பெருவிழா

அகஸ்தியர் ஆயில்ய பெருவிழா 
வருகின்ற  மார்கழி 10  ஆம்(25-12-2010) தேதி அருள்மிகு சக்திவனேஷ்வர சுவாமி திருக்கோவில் , திருசக்திமுற்றம், பட்டீஸ்வரத்தில் அகஸ்தியரின் அவதார நட்ட்சதிரமான "ஆயில்ய"  
நட்ட்சதிரதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் ,  அட்ட வர்க்க மூலிகைகள் கொண்டு மகா யாகமும் ,அனதானமும் நடைபெற உள்ளது .
அது பொருட்டு வர இயலும் இறையன்பார்கள் கீழ் கண்ட முகவரிக்கு வரவும் 


அருள்மிகு சக்திவனேஷ்வர சுவாமி திருக்கோவில் , 
திருசக்திமுற்றம்,
 பட்டீஸ்வரம்.
கும்பகோணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக